மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் சற்று குறைப்பு
கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது.
5 Aug 2024 9:23 AM ISTமேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு குறைப்பு
கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது.
4 Aug 2024 10:26 AM ISTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கர்நாடகாவின் கே.ஆர்.எ.ஸ் அணையில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
31 July 2024 9:04 PM ISTகாவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறப்பது எப்போது..?
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது
24 July 2024 1:41 AM ISTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 60,290 கனஅடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 60 ஆயிரத்து 290 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
23 July 2024 5:29 AM ISTகாவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
21 July 2024 10:28 AM ISTமேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து 3 மாதங்களுக்கு பிறகு டெல்டா பாசனத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 7:29 PM ISTகாவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாமல் வாடத் தொடங்கியுள்ளன என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
30 Dec 2023 2:28 PM ISTபேச்சிப்பாறை அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை நீடித்து வருகிறது.
17 Dec 2023 12:04 PM ISTவைகை அணையில் நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3-ம் பூர்வீக பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
16 Dec 2023 12:02 PM ISTவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 5,899 கன அடி நீர் திறப்பு
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
25 Nov 2023 10:38 AM ISTநெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு
நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து 150 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2 Nov 2023 6:23 PM IST